சோனியா காந்தியை சந்திக்கிறார் ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் கலைஞர். அருகில் ஒன்றிய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு. (மே 28, 2007).