Card image

ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுடன்

  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006).