
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் உடன்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழா அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வெளியிட கலைஞர் பெற்றுக் கொள்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 4, 2006).