சங்கர் தயாள் சர்மாவை வரவேற்கிறார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை ஆளுநர் எம். சென்னா ரெட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோருடன் வரவேற்கிறார் கலைஞர். (செப்டம்பர் 19, 1996)