Card image

ராஜீவ் காந்தியுடன்

  • தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் ராஜீவ் காந்தியை சென்னை விமான நிலையம் சென்று வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநர் டாக்டர் பி.சி. அலெக்சாண்டர். (ஜூன் 15, 1989)