லீ க்வான் யூ அவர்களுடன் கலைஞர் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடுகிறார் கலைஞர். (ஆகஸ்டு 30, 1970)