ராபர்ட் எஸ் மெக்நமராவுடன் கலைஞர் பன்னாட்டு வங்கியின் தலைவர் ராபர்ட் எஸ். மெக்நமராவுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் அண்ணா, அருகில் கலைஞர். (நவம்பர் 22, 1968)