டனோ சலோவ் அவர்களுடன் கலைஞர் பல்கேரியக் குடியரசின் அமைச்சர் குழுத் துணைத் தலைவர் டனோ சலோவ் அவர்களை மாலை அணிவித்து வரவேற்கிறார் பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர். (ஏப்ரல் 27, 1967)