டாக்டர் பட்டம் பெறும் கலைஞர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெறுகிறார் கலைஞர். அருகில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி (செப்டம்பர் 5, 2008)