கோட்டையில் கொடியேற்றி கையசைக்கும் கலைஞர் விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996)