கூவம் ஆற்றில் படகு சவாரியைத் தொடங்கி வைக்கும் கலைஞர் கூவம் ஆற்றில் படகு சவாரியைத் தொடங்கி வைத்து, படகுப் பயணம் மேற்கொள்ளும் கலைஞர், அருகில் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், ம.பொ. சிவஞானம், ஜோதி வெங்கடாசலம் ஆகியோர் உள்ளார்கள். (பிப்ரவரி 4, 1973)