தந்தை பெரியாருடன் முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களை வாழ்த்துகிறார் தந்தை பெரியார். (மார்ச் 12, 1971)