Card image

கலைஞர் தலைமையிலான விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவை

  • ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் உடன் கலைஞர் தலைமையிலான விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, கே.ஏ. மதியழகன், ஏ. கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) ஓ.பி. ராமன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, செ. மாதவன், சி.பா. ஆதித்தனார், கே.வி. சுப்பையா, எம். முத்துசாமி. (பிப்ரவரி 15, 1969)