
பேரறிஞர் அண்ணா அமைச்சரவை
- தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா. நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ. கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)