சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் மொழிகளின் அரிய சுவடிகளை மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து ஆர்வலர்களும் பயன்பெறும் வகையில் மின்வடிவில் இத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவேற்றப்பட்டுவருகிறது.