திருவனந்தபுரம் ஐகோர்ட்டு வக்கீல் ஸ்ரீ கெ. ஜி. சேஷய்யர் அவர்கள் விருப்பத்தின்படி மதுரைமாநகரின் கயற்கண்ணிதாசனாகிய மகாஸ்ரீலஸ்ரீ எம். எஸ். பிச்சுவைய ரவர்கள் இயற்றிய மதுரை யென்னுங் கூடலந்தாதி மூலமும், தோத்திரமாலையும், ஆறுமுகப்பதிகமும்
திருவனந்தபுரம் ஐகோர்ட்டு வக்கீல் ஸ்ரீ கெ. ஜி. சேஷய்யர் அவர்கள் விருப்பத்தின்படி மதுரைமாநகரின் கயற்கண்ணிதாசனாகிய மகாஸ்ரீலஸ்ரீ எம். எஸ். பிச்சுவைய ரவர்கள் இயற்றிய மதுரை யென்னுங் கூடலந்தாதி மூலமும், தோத்திரமாலையும், ஆறுமுகப்பதிகமும் : மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீன வித்வான் சுப்பிரமணிய தேசிகரவர்களியற்றிய மேற்படி அந்தாதி உரையும்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நூல்கள் தொடர்புடைய விமர்சனங்கள் எழுத
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.