எதிர்வரும் நிகழ்வுகள்

மாதந்திர தொடர் சொற்பொழிவு 13.10.2017 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு முனைவர் ப. டேவிட் பிரபாகர், (இணைப் பேராசிரியர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி) “சங்கப் பனுவல் : மொழி அமைப்பியல்” என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

கருத்து தெரிவிக்க